இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்ட குழாய் நீரால் மக்கள் குழப்பம்

Loading… கனடாவின் அல்பேர்ட்டா பகுதியில் குழாய் நீரை சுத்திகரிக்கும் வகையில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, குறித்த நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர். அல்போர்ட்டா பகுதியில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) நீரில் உள்ள ஹைட்ரஜன் சல்பைட்டை (Hydrogen sulphide) சுத்திகரிக்கும் பொருட்டு, போற்றாசியம் பேர்மங்கனைற்று (Potassium permanganate) உபயோகிக்கப்பட்டதாகவும் அதன் விளைவாக குழாய் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியதாகவும்   சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழாய் நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியமை … Continue reading இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்பட்ட குழாய் நீரால் மக்கள் குழப்பம்